50% Revenue Sharing 50% Revenue Sharing
கூகிள் ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதியுங்கள். வருமானத்தில் 50 சதவிகிதம் உங்களுக்கு. உதாரணத்திற்கு ஆட்சென்ஸ் செக் ரூபாய் 10000 என்றால் உங்களுக்கு ரூபாய் 5000. பணம் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். வாரத்திற்கு ஒரு முறை உங்கள் பிளாகில் ஆன கிளிக்குகள், பணம் விபரம் அனுப்பப்படும். ரூபாய் 1000 ஆன உடன் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுவிடும். உங்கள் பிளாகின் மூலம் சம்பாதிக்க வேண்டும் எனில் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.1. உங்கள் பிளாகில் ஒரு பக்கத்திற்கு மூன்று விளம்பரங்களை மட்டுமே சேர்க்க வேண்டும். லிங்க் விளம்பரம் மூன்று சேர்க்கலாம்.
2. உங்கள் பிளாகில் உள்ள விளம்பரங்களை நீங்களாகவோ (அ) உங்கள் நண்பர்களோ (அ) ஐபி மாற்றி மூலேமா மற்ற சாப்ட் வேர்களை பயன்படுத்தி கிளிக் செய்வதோ, உங்கள் பிளாகின் பக்கங்களை நீங்களே பலமுறை ரீபிரஸ் செய்வதோ கூடாது.
3. படங்களுக்கு அருகாமையில் விளம்பரம் சேர்க்கக் கூடாது. கிளிக் செய்வது சம்பந்தமான (click here, Click) வார்த்தைகள் கூடாது.
4. டவுன்லோடு சம்பந்தமாக உங்கள் பிளாக் இருக்கக் கூடாது. பணம் வசூலிக்கும் தளமாக இருக்கக் கூடாது.
5. உங்கள் பிளாகில் பாப் அப் விளம்பரம், வேறு ஏதும் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கக் கூடாது.
6. பாலியல் தகவல்கள் படங்கள் இருக்கக் கூடாது. பெண்களின் முன் மற்றும் பின் பக்கங்களை காட்டும் படங்கள் இடம் பெற்றிருக்கக் கூடாது.
மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு என் பிளாகில் விளம்பரம் சேர்த்து பணம் சம்பாதிக்க விரும்பி இந்த விண்ணப்பத்தை அனுப்புகிறேன்.